Map Graph

டாமன்சாரா அயிட்ஸ்

கோலாலம்பூர் பிரதேசத்தில் உள்ள புறநகர்ப் பகுதி

டாமன்சாரா அயிட்ஸ் அல்லது புக்கிட் டாமன்சாரா, ; என்பது மலேசியா, கோலாலம்பூர், சிகாம்புட் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஓர் உயர்ரக புறநகர்ப் பகுதி ஆகும். கோலாலம்பூர் பெருநகர மையத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Sprint_Highway_KL_2.jpg